மூக்கடைத்து மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருதேன். படுத்தும் தூக்கம் வரவில்லை. என்ன செய்வதென்று யோசிக்கையில் சரி எப்பொழுது போல கதை எழுதலாம் என்று வந்து கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தேன். என்ன…