வேலை இருந்தும் வேலை இல்லாமல் இருப்பது போன்றே இருந்தது. தினமும் காலை எழுந்து கணினி (கம்ப்யூட்டர்) முன் உட்கார வேண்டும். அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை கேட்க வேண்டும். வேலை செய்யவிடாமல் தொடர்ந்து மீட்டிங்…