சென்னையில் நல்ல மழை என்ற செய்தியை ரேடியோவில் கேட்டு வெளியே மொட்டை மாடியில் வந்து நின்றேன்! காலை 9 மணி இரவு 6 மணி போல இருண்டிருந்தது! கொட்டும் மழையில் நான் ஒரு தாத்தா குடையுடன் மொட்டை மாடியில் நின்று…