அத்தியாயம் 2 படிக்க இங்கு click செய்யவும் தட தட சத்தம் மேலும் பலமானது. வேர்வை இன்னும் அதிகமானது. கைகள் நடுங்கிக்கொண்டே கதவின் தாழை திறந்தேன். அங்கே தண்ணி கேன் கொண்டுவரும் பையன் கேனோடு நின்று…