கல்யாண் 1983-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி பிறந்தவன்! அப்பா ராமய்யா ஒரு தையல்காரர்! பெயரெடுத்தவர் அந்த காலத்திலே 6 பேர் வேலை செய்யும் கடை! மிராஸ்தாரர்களும் சினிமா பிரபலங்களும் வந்து செல்லும்…