ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே... இந்த பாட்டை ப்ளூடூத் ஹெட் செட்டில் கேட்டு கொண்டு மெட்ரோ ரயிலில் கதவோரம் நின்று கொண்டு இரவு நேர சென்னை டிராபிக்கை ரசித்துக்கொண்டு…