ஏர்போர்ட் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் துணியால் நெய்த சிகப்பு ரோஜா பூ கொண்ட வெள்ளை முகக்கவசம் அணிந்து கொண்டு திவ்யா சிகப்பு கலர் அமெரிக்கன் டூரிஸ்ட்டர் பெட்டியை உருட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள்…