உலகின் அந்த மூலையிலிருக்கும் பனிப்பிரதேசத்திலிருந்து மீராவிற்கு ஒரு ஈமெயில்(மின்னஞ்சல்), அன்புள்ள மீரா, என் வாழ்நாளில் நான் முதன் முதலில் தமிழில் எழுதும் ஈமெயில் அதுவும் முகம் தெரியாத ஒருவருக்கு…