"வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே மானம் உள்ள ஊமைப்போல தானம் கேட்க கூசி நின்றேனே நிறங்கண்டு முகம் கண்டா நான் நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்…