நான் என்ற இறுமாப்பு!
By Admin - 07 May 2021 1185 0

நான் மன்னிப்பு கோரவிரும்புகிறேன்!
ஏன், எதற்கு, யாருக்கு இந்த மன்னிப்பு?
கோரா மன்னிப்பு,
நாளை நெருடினாலும் நெருடும்,
நெருடா நாள் ஒன்று வருமோ?
அந்நாளில் நான் இருப்பேனோ?
கேள்விக்குறியே!!
ஆதலால் இன்றே மன்னிப்பு கோருகின்றேன்!
யாருக்கு?
மனது அறிந்து அறியா,
நான் யாரையாவது நெருடியிருப்பின்,
மன்னிக்கவும்!
இப்படிக்கு,
நான் என்ற இறுமாப்பு!
கூடவே,
சிவராஜ் பரமேஸ்வரன்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
25 Nov 2021
ஒரு முழு காம காதல் கதை ...
மறுப்பு அறிவிப்பு : தலைப்பின் பெயருக்கும் இந்த கதைக்கும் ஒரு சம்பந்தம் உண்டு ஆனால் அந்த சம்பந்தம் நீங்கள் நினைப்பது போல் உள்ள சம்பந்தமோ சம்பவமோ கிடையா...
12 Oct 2020
PVC PIPE DOLLY - PVC RIG - FI...
Those days’ (2012) dolly was bit costly to afford for short films and it would require a lot of space and transporting the equipment was expensive.&nb...
11 Jun 2021
காதல் - அத்தியாயம் 6...
அத்தியாயம் 5 படிக்க இங்கு click செய்யவும் மொட்டைமாடி தண்ணீர் தொட்டியின் மீதேறி உட்கார்ந்துக்கொண்டு ராயபுரம் துறைமுகத்தின் அழகை ரசிப்பது கொடுப்பின...