Beautiful! 👌 பயனுள்ள, "பளீச்" பதிவு!👌👏
மொக்கை கிறுக்கல்கள்!
By Admin - 18 Jul 2021 846 2

மொக்கை கிறுக்கல்கள்!
பயன் கொண்டு
உறவை அளக்கும்
வாழக்கையில் உம்மை
பயனற்று காண்பின்
அவ்வுறவை ஒரு
போதும் மறவே!
நின் பயன்
அறியும் காலத்தில்
பயனற்று கண்ட
அவ் உறவு
பயன் கொண்டு
முன் நிற்கும்!
இதை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.
Add Your Comments
Say Something
Comments
from Saravanan Kunjithapatham at 2021-07-21 16:01:09
from Saravanan Kunjithapatham at 2021-07-21 16:01:06
from Saravanan Kunjithapatham at 2021-07-21 16:01:06
Beautiful! 👌 பயனுள்ள, "பளீச்" பதிவு!👌👏
See More Stories
18 May 2021
அறியா அடிமை...
இருட்டில் வெளிச்சமாய் கண்கள் தெரிய அந்த வெளிச்சம் கொண்டு ஈரம் படிந்த உதடுகளை மின்மினியென காணகண்ட அந்த மின்மினி இதழ்களை சுவைத்...
08 Nov 2023
ஆனந்தியின் கதை! ...
ஆனந்தி ஒரு முடி ஒப்பனையாளர் (Hair stylist) அவள் செக்கோன் என்ற உலகிலுள்ள காரும் என்ற நாட்டில் spa salon ஒன்றை நடத்தி வந்தாள். இங்கு தமிழ் தான் தேசிய மொ...
09 Dec 2021
இணைகோடுகள் ஒன்று ...
வழக்கம் போல் அன்றும் வேலு ஆபீஸில் மும்முரமாக orkut-ல் நோண்டிக் கொண்டிருந்தான். orkut என்பது இன்றைய facebook போல அன்றைய கால facebook. வேலு ஒரு தனிமரம் ...