நித்யஷாந்தி
By Admin - 20 May 2021 836 0

நான் நித்யஷாந்தி
அடைய விரும்புகிறேன்!
என்னால் இந்த வேறுபட்ட
மனநிலையில் வாழ இயலவில்லை!
இச்சை ஒரு புறம்!
ஈகை ஒரு புறம்!
பிராத்தனைகள் செயல்படவில்லை!
செயல்படுத்த முடியவில்லை!
இச்சைகளின் இம்சைகள் தலைக்கேறி
ருத்ரதாண்டவம் அடுக்கின்றது!
நான் என்ன தவறு செய்தேன்?
ஏன் எனக்கு மட்டும்
இந்த இச்சை நோய்!
உடல்கூறுகள் என்சொல் கேளாமல்
இச்சை படி நடக்க
நான் அடிமை ஆகிவிட்டேனே!!
இச்சை இச்சை
இச்சை இச்சை
இச்சை இச்சை
காதுகளில் ரீங்காரம் அடிக்க
எனது கனவு கலைந்து
தூங்கி எழுகின்றேன்!!
கலைந்த தூக்கத்துடன்,
சிவராஜ் பரமேஸ்வரன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
18 Sep 2021
காலம் கடந்த காதல் கதை - அத்திய...
காலம் கடந்த காதல் - அத்தியாயம் 1 படிக்க இங்கு கிளிக் செய்யவும்மன்னிக்கவும் நான் ஒரு பெரும் சோம்பேறி! அதிலும் ஒரு உண்மை கதை சாரி பொய் கதை எழுத வேண்டும்...
15 Oct 2020
In Love 12 Years - 1995
How many times one could fall in love?December 26 1984,I was born, I entered the world I cried as loud as I could so that I could possibly escape from...
12 Oct 2020
First Time Cinematography
Checkmate – A very close to heart film, was watched and appreciated by my Mentor Balumahendra sir and was screened in AVM preview theatre.This was the...